நண்பனின் முன்னால் காதலி – 62



Click to Download this video!

(Tamil Kamakathaikal - Nanbanin Munnal Kadhali 62)

rahulraj 2015-11-27 Comments

This story is part of a series:

இல்லங்க அவர் வீட்ல ஒத்துக்கல என்றாள் சுவாதி .அப்ப உங்க வீட்ல என கேட்டாள் சிமி, எனக்கு வீடே இல்லையே என்று சொல்லி சிரித்தாள் .எனக்கு புரியலைங்க என்றாள் சிமி .இல்ல அதாவது நான் ஒரு அநாதை அதான் அவங்க வீட்ல ஒத்துக்கல ஆனா இவரு அத பத்தி எல்லாம் கவலை படாம அவங்க கூட சண்ட போட்டு என்னைய கல்யாணம் பண்ணாரு .எனக்காக அவங்கள எல்லாம் பிரிஞ்சாறு அதுனால இவருக்கு எப்படி எனக்கு நன்றி சொல்றதுன்னே தெரியல என்று மெல்ல வருத்தப்படுவது போல் சொல்லி கொண்டே

அவன் கன்னத்தில் முத்தமிட்டு thank you விக்கி இன்னைக்கு எனக்குன்னு ஒரு வீடு குடும்பம் குழந்தைன்னு இருக்குன்னா அதுக்கு விக்கி மட்டும் தான் காரணம் என்று சொல்லி கொண்டே அவன் தோளில் கை வைத்து அப்படியே சாய்ந்தாள் .பரவல நான் கூட இந்த பொறுக்கிய என்னமோன்னு நினைச்சேன் ஆனா உங்களுக்காக குடும்பத்தையே தூக்கி எறிஞ்சுட்டு வந்து இருக்கான் உண்மைலே கிரேட் தான் என் ஆள் எல்லாம் பாருங்க அவங்க அம்மா ஒத்துக்கிட்டதுக்கு அப்புறம் தான் கல்யாணம் சொல்லி ஒரு மாசம் ஆக்கிட்டான் என்று அவன் தலையில் செல்லமாய் ஒரு கொட்டு வைத்தாள் சிமி .

அதை பார்த்து சுவாதி சிரித்தாள், ஓகேங்க உங்க கதைய சொல்லுங்க என்றாள் சுவாதி .எங்க கதைய நாங்க இன்னொரு நாள் சொல்றோம் இப்ப முதல இந்த பத்திரிக்கையே பிடிங்க என்று இருவருக்கும் சிமி பத்திரிக்கையை கொடுத்து விட்டு கண்டிப்பா ரெண்டு பேரும் ஜோடியா வரீங்க என்றாள் சிமி .சுவாதி பத்திரிக்கையை பார்த்து விட்டு இல்லைங்க நீங்க கல்யாணம் அடுத்த மாசம் வச்சு இருக்கீங்க அதுவும் கோவாவுல என்னால வர முடியாது ஏன்னா அப்ப எனக்கு 7வது மாசம் ஆகிடும் அதுனால என்னால வர முடியாது மன்னிச்சுகோங்க என்றாள் சுவாதி .

அதலாம் நீங்க கவலை படாதிங்க என் மாமியார் அதாவது ராக்கியோட அம்மா இந்த கர்ப்ப specilist டாக்டர் தான் நீங்க வாங்க பாத்துக்கிருவோம் என்றாள் சிமி .ஓகே ராக்கி நீ கார ஸ்டார்ட் பண்ணி வை விக்கி நீ போயி ராக்கி கூட எதாச்சும் பேசி கிட்டு இரு நாங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிக்கிறோம் என்றாள் சிமி .அதை கேட்டு விக்கி ஐயோ இவ எதுவும் ஒலரிடா போறாளோ என்று பயந்து கொண்டு அதலாம் இருக்கட்டும் என்று சொல்ல டேய் ஒரு ரெண்டு நிமிஷம் உன் பொண்டாட்டி கூட என்னைய பேச விட மாட்டியா ராக்கி சார கொஞ்சம் வெளிய கூப்பிட்டு போ என்று சொல்ல வாங்க சார் வெளிய போயி ஒரு தம் போடுவோம் என்று ராக்கி விக்கியை இழுத்து சென்றான் .

இங்க பாருங்க உங்களுக்கு யாரும் இல்லைன்னு கவலை படாதிங்க நான் இனிமேல் விக்கி பிரண்டு இல்ல உங்க பிரண்டு தான் இது என் நம்பர் நீங்க எப்ப வேணும்னாலும் எதுக்கு வேணும்னாலும் என்னைய கூப்பிடலாம் நான் உங்களுக்காக வரேன் என்று சொல்லி விட்டு அவள் நெற்றியில் ஒரு சின்ன முத்தம் பாசமாக கொடுத்து விட்டு வயிற்ரை தடவி கொண்டே பத்திரமா இருங்க நான் வரேன் என்று சொல்லி விட்டு சிமி கிளம்பினாள் .

வெளிய வந்த உடன் விக்கி கோபத்துடன் ஏண்டி இப்படி கோர்த்து விட்ட என்று கேட்க உனக்கு ப்ரோபஸ் பண்ண வரல நான் ஒரு ரூட் போட்டு கொடுத்து இருக்கேன் அத போயி பிடிச்சுக்கோ என்றாள் .ஆமா பாஸ் எங்க லவ்வுக்கு ஹெல்ப் பண்ணிங்களே அதுக்கு கை மாறு என்றான் ராக்கி .விக்கி அமைதியாய் இருக்க போதும்டா விக்கி பொறுத்தது போயி விட்ட இடத்துல இருந்து கிஸ் கொடு அவளுக்கு என்று சொல்லி விட்டு சிமி கிளம்ப

விக்கியும் சிறிது யோசித்து விட்டு வேகமாக கதவை திறந்து உள்ளே போனான் .சுவாதி அவன் வேகமாக கதவை திறந்த சத்தம் கேட்டு பார்த்தாள் .விக்கியும் அவளை ஒரு காதல் பாரவையோடு பார்த்து கொண்டே அவளை நோக்கி வந்து கொண்டு இருந்தான் .சுவாதிக்கு இதயம் பட பட என அடித்தது .அவளை நெருங்கும் முன் சரியாக விக்கியின் செல் போன் அடிக்க அவன் நின்று அதை எடுத்து பார்த்தான் David calling ….. Nanban Lover Pundaiyai Nakkum Tamil Kamakathaikal

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top